உள்ளூர் செய்திகள்

ஒருவர் மீது வழக்கு

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பி.சி.பி., நகர் சாலையில், வீடு கட்ட செங்கல் உள்ளிட்ட பொருட்கள் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், செங்கல் வைத்திருந்த அரியாங்குப்பம் பெருமாள், 52, மீது, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை