மேலும் செய்திகள்
போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி
05-Oct-2024
அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்
14-Oct-2024
குடிநீர் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?கூடப்பாக்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வராமல், வெறும் காட்சி பொருளாக உள்ளது.லோகுராகராஜ், கூடப்பாக்கம்.போக்குவரத்து நெரிசல்நீடராஜப்பர் வீதியில், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.மதிவாணன், புதுச்சேரி.உப்பளம் சாலையில், ஆக்கிரமிப்புகள் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.முருகேசன், உப்பளம்.பயணியர் நிழற்குடை தேவைமுதலியார்பேட்டையில், நிழற்குடை இல்லாமல் பயணிகள் திறந்தவெளியில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.கதிரவன், முதலியார்பேட்டை.மக்கள் அவதிதவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.ராஜா, தவளக்குப்பம்.
05-Oct-2024
14-Oct-2024