மேலும் செய்திகள்
புகார் பெட்டி...
05-Nov-2024
குருமாம்பேட் அமைதி நகர் முதல் தெருவில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மதி, குருமாம்பேட். இரும்பு கம்பியால் விபத்து அபாயம்
செயின்தெரேஸ் வீதியில், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் பெயர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மணி, புதுச்சேரி. சாலை விளக்கு எரியவில்லை
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே மின் விளக்கு எரியாமல் இருப்பதால், இரவில் பெண்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். ரவி, தவளக்குப்பம். நாய்கள் தொல்லை
சவரிராயலு வீதியில் நாய்கள் தொல்லையால், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அச்சமடைந்துவருகின்றனர். ரவி, புதுச்சேரி. விபத்து அபாயம்
முதலியார்பேட்டையில், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கண்ணன், முதலியார்பேட்டை.
05-Nov-2024