உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

மீன் கடைகளால் நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குமரன், உப்பளம். தெரு நாய்கள் தொல்லை மூலக்குளம், மோதிலால் நகர், 3வது குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அருண், மூலக்குளம். தெரு விளக்கு எரியுமா? குருசுக்குப்பம், தில்லை நாட்டார் வீதியில், தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. தமிழ்வேந்தன், குருசுக்குப்பம். சாலை ஆக்கிரமிப்பு வில்லியனுார், கோட்டைமேடு சாலையில் ஆக்கிரமிப்பு உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ராகவன், வில்லியனுார். சாலையில் குப்பைகள் தவளக்குப்பம், ஒத்தவாடை வீதியில், மின் அலுவலகம் எதிரே குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மணிவண்ணன், தவளக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ