உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காங்., மாநில செயலாளர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

 காங்., மாநில செயலாளர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காங்., மாநில செயலாளர் குமரன் நேற்று பேராயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரி காங்., மாநில செயலாளர் குமரன், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, மிஷன் வீதியில் உள்ள ஜெ ன்மராக்கினி மாதா ஆலயத்தில் அமைந்துள்ள இல்லத்தில் புதுச்சேரி மற்றும் கடலுார் பேராயர் பிரான்சிஸ் காலிஸை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார். உடன் மாநில நிர்வாகிகள் மனோகர், முரளி, மோகனசுந்தரம், சித்தானந்தன், மருவின்நரால்லா, கந்தன், ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை