மேலும் செய்திகள்
காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் பிறந்தநாள் விழா
05-May-2025
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய மாவட்ட காங்., ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்தபாபு, மகளிர் காங்., மாநில தலைவி நிஷா, மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
05-May-2025