மேலும் செய்திகள்
இலவச கண் பரிசோதனை நெல்லிக்குப்பத்தில் முகாம்
19-May-2025
புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம், மனாடெக் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாட்டில், அரவிந்த் கண் மருத்துவமனை, புதுச்சேரி ரீவேஜ் ரவுண்ட் டேபிள் சார்பில் கரிக்கலாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.முகாமில், மருத்துவக் குழுவினர் 350 பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து, 191 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும், 58 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
19-May-2025