மேலும் செய்திகள்
சேலியமேடு கோவிலில் இன்று தீமிதி திருவிழா
19-Jan-2026
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மாயானக்கொள்ளை விழா வரும் 8 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 19ம் தேதி இரவு 7.00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியான மாயானக் கொள்ளை விழா 20ம் தேதி மதியம் நடக்கிறது.
19-Jan-2026