உள்ளூர் செய்திகள்

இலவச அரிசி வழங்கல்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கத்தில் துணை சபாநாயகர் ராஜவேலு இலவச அரிசி வழங்கினார்.புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், அரசு இலவச அரிசி வழங்கி வருகிறது. இதையொட்டி, நெட்டப்பாக்கம்தொகுதிக்குட்பட்ட பனையடிக்குப்பம், கரையாம்புத்துார், மணமேடு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று இலவச அரிசியை துணை சபாநாயகர் ராஜவேலு பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ