உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

அரியாங்குப்பம்: பாரதியார் பல்கலைக்கூடத்தில், பாரதியார் பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அரியாங்குப்பத்தில், பாரதியார் பல்கலைக்கூடத்தில், இசை, நாட்டியம், நுண்கலை ஆகிய துறைகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பாரதியார் பிறந்த நாளையொட்டி, கல்லுாரி வளாகத்தில் உள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு, முதல்வர் (பொறுப்பு) அன்னபூர்னா, பேராசிரியர்கள், மாணவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை