உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றனர். சுற்றுலாவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், காஞ்சி கைலாசநாதர் கோவில், வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா, வரலாற்று சிறப்பு மிக்க உத்திரமேரூர் கல்வெட்டு அமைவிடம், மாமல்லபுரம் ஆகிய இடங்களை பார்வையிட்டு, விளக்கம் பெற்றனர். ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை