உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் கூடும் இடங்களை ஐ.ஜி., பார்வை

மக்கள் கூடும் இடங்களை ஐ.ஜி., பார்வை

அரியாங்குப்பம்: புத்தாண்டு விழாவையொட்டி, மக்கள் கூடும் இடங்களில் ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா பார்வையிட்டார்.கடலுார் சாலை, நோணாங்குப்பம் படகு குழாம் பாரடைஸ் பீச்சில், புத்தாண்டு விழா, கொண்டாடுவதற்கு, ஏற்பாடுகள் நடந்து வருகிறது.நிகழ்ச்சியில், கலந்து கொள்ள வெளி மாநிலங்களில் இருந்து, ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வர உள்ளனர்.அதனையடுத்து, ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, படகு குழாம் பகுதியை நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியையும் அவர் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை