உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேட்டி... பாதுகாப்பு வசதிகள் சிறப்பு;

பேட்டி... பாதுகாப்பு வசதிகள் சிறப்பு;

புதுச்சேரி மக்களுக்காக 'தினமலர்' நிர்வாகம் தொடர்ந்து எக்ஸ்போ நடத்துவது வரவேற்கத்தக்கது. புதுச்சேரியில் இல்லாத பொருட்கள் இங்கு கிடைக்கிறது. எத்தனையோ பேர் எக்ஸ்போ போட்டாலும், அதில் கிடைக்காத பொருட்கள் 'தினமலர்' எக்ஸ்போவில் கிடைக்கும். பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தரமான பொருட்கள், குறைந்த விலைக்கு கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சியோடு வாங்கி செல்கின்றனர். ஆண்டுதோறும் 'எக்ஸ்போ' எப்போது நடக்கும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. 'தினமலர்' நிர்வாகம் தொடர்ந்து எக்ஸ்போ நடத்த வேண்டும். சிவசங்கரன், எம்.எல்.ஏ.,புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி