உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஜெ., பிறந்த நாள்விழா முதல்வர் மரியாதை

 ஜெ., பிறந்த நாள்விழா முதல்வர் மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கடற்கரைச் சாலையில் உள்ள மேரி கட்டட அரங்கில் அலங்கரித்து வைத்திருந்த ஜெ., படத்திற்கு முதல்வர் ரங்கசாமிமலர்துாவி மரியாதை செலுத்தினார்.அமைச்சர் லட்சுமிநாராயணன்,துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், பிரகாஷ்குமார் மற்றும் பலர் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை