மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு: 3 பேர் கைது
25-May-2026
புதுச்சேரி: காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோ ந்து சென்றனர். அனுமந்தை பகுதியைச் சேர்ந்த சந்திரபாஸ்கர், 36, என்பவர் குடிபோதையில், கனகசெட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
25-May-2026