உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

 மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: அரியாங்குப்பம், காக்காயந்தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவிற்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., கலந்து கொண் டார். இதில் ஏராளமான பக்த்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டினை திருப்பணிக்குழு தலைவர் முருகையன், துணைத் தலைவர் குணசீலன், செயலாளர் பச்சையப்பன், பொருளாளர் கர்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை