உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி வெள்ளி விழா 

நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி வெள்ளி விழா 

புதுச்சேரி: முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின், 25ம் ஆண்டு வெள்ளி விழா நடந்தது. பள்ளி தாளாளர் கஸ்துாரி தலைமை தாங்கினார்.விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு, கல்வி சேவைக்கான பட்டயத்தை பள்ளி தாளாளரிடம் வழங்கி பாராட்டினார்.இதில் புதுச்சேரி தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன், நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி குழுமத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை