மேலும் செய்திகள்
மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்
2 hour(s) ago
முதியவரிடம் ரூ. 1 லட்சம் மோசடி
2 hour(s) ago
அரசு துறைகளில் முறைகேடு: தணிக்கை அறிக்கையில் தகவல்
3 hour(s) ago
பா.ஜ., மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
3 hour(s) ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை, ஐயப்பன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். அரியாங்குப்பம் தொகுதி முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகர் பகுதியில், அடிக்கடி மின் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஐயப்பன் எம்.எல்.ஏ., முயற்சியால், 20 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனை, ஐயப்பன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மின்துறை தலைமை பொறியாளர் திலகராஜ், செயற்பொறியாளர் அருணகிரிநாதன், உதவி பொறியாளர் குமரவேல், என்.ஆர்.காங்., மற்றும், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago