மேலும் செய்திகள்
வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
22-May-2025
புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் உலக புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சிங்கரவேலு தலைமை தாங்கினார். இதில், மாணவர்களுக்கு புகையிலை பயன்பாட்டின் தீமைகள், ஆரோக்கிய வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கப் பதாகை காட்சிப்போட்டி நடந்தது.தொடர்ந்து, புகையிலையை விலக்கும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு, புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். பின்னர், கையொப்ப பிரசாரம் நடந்தது.
22-May-2025