மேலும் செய்திகள்
அட்மா திட்ட ஆய்வு
10-May-2025
Playoff Raceல் நீடிக்குமா லக்னோ?
04-May-2025
புதுச்சேரி:திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநராக ராஜசேகரன் பொறுப்பேற்றார்.திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு (மதுராந்தகம், செய்யூர் வட்டங்கள்) மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநராக ராஜசேகரன் பொறுப்பேற்றார்.இவர், இதற்கு முன் மதுரை மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10-May-2025
04-May-2025