உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வெளிப்புற நோயாளிகள் பிரிவு ஜிப்மரில் நாளை இயங்காது

 வெளிப்புற நோயாளிகள் பிரிவு ஜிப்மரில் நாளை இயங்காது

புதுச்சேரி: மொஹரம் பண்டிகையையொட்டி நாளை (26ம் தேதி) ஜிப்மர் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு விடுமுறை தினமான நாளை (26ம் தேதி) மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே, அன்று நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனினும், அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை