உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மக்கள் மன்றம் நடக்கிறது

 மக்கள் மன்றம் நடக்கிறது

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் (11ம் தேதி) மக்கள் மன்றம் நடக்கிறது. புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று (11ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் மக்கள் மன்றத்தில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பங்கேற்று, பொதுமக்களிடம் புகார் தொடர்பான குறைகளை கேட்கிறார். அதே போன்று, சேதராப்பட்டு, காலாப்பட்டு, திருபுவனை, மாகி பள்ளூர், ஏனாம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நடக்கிறது. மக்கள் கலந்து கொண்டு, பல்வேறு பிரச்னைகளை போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை