மேலும் செய்திகள்
தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்
14 minutes ago
நேபாள கனமழை நிலச்சரிவு - வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
55 minutes ago
புதுச்சேரி:ஏம்பலம் தொகுதி மக்களுக்கு இலவச வேட்டி, சேலையை அமைச்சர் ராஜவேலு வழங்கினார்.புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 7628 சிகப்பு மற்றும் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச, வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி கோர்க்காட்டில் நடந்தது. அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம், புதுக்குப்பம், ஏம்பலம், நத்தமேடு, செம்பியப்பாளையம், அரங்கனூர், நிர்ணயபேட், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் ஆதிங்கப்பட்டு, பின்னாச்சிக்குப்பம், கந்தன்பேட், பனித்திட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.
14 minutes ago
55 minutes ago