மின் நிறுத்தம்
(20-05-2026) காலை 10:00 மணி முதல மாலை 4:00 மணி வரை, கோர்காடு துணை மின் நிலையம்;: ஏம்பலம் மின் பாதையில் பராமரிப்பு பணி; தனிகுப்பம், நத்தமேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், சங்கரன்பேட்டை, மனக்குப்பம், புதுகுப்பம், செம்பியபாளையம், கீழ் சாத்தமங்கலம், மேல் சாத்தமங்கலம், சிவராந்தகம், கீழூர்.