மேலும் செய்திகள்
ரூ.1.76 கோடி மதிப்பில் நலதிட்ட உதவி வழங்கல்
24-Aug-2024
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கல்
17-Sep-2024
புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவிக்தொகைக்கான ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் நலத்துறை மூலம் திருமண உதவித் தொகையாக ரூ.1 லட்சத்திற்கான ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.இதில், நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
24-Aug-2024
17-Sep-2024