உள்ளூர் செய்திகள்

 ராம நவமி உற்சவம்

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள கோதண்டராம சுவாமி சன்னதியில், ராம நவமி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இதில் அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட பலர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை