மேலும் செய்திகள்
அயிற்றுார் சிவன் கோவிலில் சலங்கை பூஜை நிகழ்ச்சி
31-May-2025
அரியாங்குப்பம் : ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் சார்பில் இரண்டு நாட்கள் உறைவிடப் பயிற்சி முகாம் நடந்தது.மணவெளி தொகுதி தவளக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த. முகாமில், தேசிய தலைவர் சுனில் பன்வார், கலந்து கொண்டு, மாநில பொறுப்பாளர்களை நியமித்தார். அதற்கான பட்டியலை மாநில தலைவர் அமுதரசன் வெளியிட்டார். முகாமில், மணவெளி தொகுதி, பொறுப்பாளர்கள், ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் மாநில, மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
31-May-2025