உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நெட்டப்பாக்கம் : சொரப்பூர் செங்கழுனி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு புஜை இன்று மாலை நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள செங்கழுனி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், மாலை 6 மணிக்கு சங்கட சதுர்த்தி சிறப்பு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய் துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை