மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
12-Sep-2025
ராமகிருஷ்ணா கல்லுாரிக்கு 'புதிய லோகோ' அறிமுகம்
07-Sep-2025
புதுச்சேரி: தேசிய பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி ஆச்சார்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 'யுரேகா' அறிவியல் கண்காட்சி நடந்தது. கல்லுாரி நிறுவனர் அரவிந்தன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் செரிபெர்ட் இன்போடெக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் கண்காட்சியை பார்வையிட்டார். கல்லுாரி முதல்வர் குருலிங்கம் பேசினார். கண்காட்சியில் சிறந்த மூன்று அணிகளுக்கு படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிவேதா செய்திருந்தார்.
12-Sep-2025
07-Sep-2025