உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கூட்டர் திருட்டு

ஸ்கூட்டர் திருட்டு

புதுச்சேரி: முதலியார்பேட்டை, தியாகுமுதலியார் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி,26. இவர், கடந்த 31ம் தேதி அண்ணா சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பார் அருகே தனது ேஹாண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை (பிஒய்.01.விஏ.0397) நிறுத்திவிட்டு சென்றார். பின் திரும்பி வந்து பார்த்த போது, ஸ்கூட்டரை காணவில்லை. அவரது புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ