மேலும் செய்திகள்
ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை
30-Dec-2024
அரியாங்குப்பம்: சேஷாத்திரி சுவாமிகள் 155வது, ஜெயந்தி தினத்தையொட்டி, சிவ பஞ்சாஷர ஹோமம் மற்றும் 108 சங்காபிேஷக நிகழ்ச்சியில், பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில், சுர்ணா பைவர் கோவில் உள்ளது. சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் 155வது, ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கோவிலில் நேற்று மாலை, சிவ பஞ்சாஷர ஹோமம் மற்றும் 108 சங்காபிேஷகம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
30-Dec-2024