மேலும் செய்திகள்
பச்சைப் புடவைக்காரி தந்த SURPRISE
05-Sep-2026
புதுச்சேரி: புதுச்சேரி ைஹ போகஸ் சேப்டி சிஸ்டம் நிறுவனத்தில் அரசு மானியத்துடன் சோலார் பேனல் பொருத்தப்படுகிறது. புதுச்சேரியில் வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அதில், புதுச்சேரி ஹை போகஸ் சேப்டி சிஸ்டம் நிறுவனத்தில், அரசு மானியத்துடன் 1,08,000 ரூபாயில் சோலார் பேனல் வழங்கப்படுகிறது. சோலார் பேனல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பூஜ்ஜியம் சதவீதத்தில் இ.எம்.ஐ., வசதி பெறலாம். வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்துவதன் மூலம், மின்சார பில் குறைகிறது. பணத்தை சேமிக்கலாம். வீடுகளுக்கு மட்டும் இல்லாமல், பள்ளி, கல்லுாரி, பெட்ரோல் பங்க், தனியார் நிறுவனங்களில் எங்கள் நிறுவனம் மூலம் சோலார் பேனல் மானியத்துடன் வழங்கப்படுகிறது என, அந்நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், 9843882504 மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
05-Sep-2026