உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ டிரைவர்களுக்கு மின் விசிறிகள் வழங்கல்

ஆட்டோ டிரைவர்களுக்கு மின் விசிறிகள் வழங்கல்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதியில், ஆட்டோ டிரைவர்களுக்கு மின் விசிறிகளை, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.முத்தியால்பேட்டை தொகுதி, சாலை தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவில், எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார், ஆட்டோ டிரைவர்களுக்கு மின்விசிறிகள், சிறுவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவற்றையும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை