உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சந்தேக வாலிபர் கைது

 சந்தேக வாலிபர் கைது

காரைக்கால்: காரைக்கால் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். பார்வதீஸ்வரர் கோவில் அருகில் நின்றிருந்த நபரை சந்தேகத்தின் பேரில், போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், நாகை மாவட்டம், தலைஞாயிறு, லிங்கதடி தெருவை சேர்ந்த சுரேஷ்குமார், 29, என, தெரியவந்தது. இது குறித்து நகர போலீசார் சந்தேகத்தின் பேரில் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை