உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்டாஞ்சாவடி தொகுதி தேசியக் கொடி ஊர்வலம்

தட்டாஞ்சாவடி தொகுதி தேசியக் கொடி ஊர்வலம்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய ராணுவ முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்து தேசியக் கொடி ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தொகுதி தலைவர் கவிதா, முன்னாள் மாவட்ட தலைவர் தண்டபாணி, மூத்த நிர்வாகி உமாபதி,தொகுதியின் பொதுச் செயலாளர்கள் அண்ணாதுரை, ரமா, மேகநாதன்,கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், தொகுதி நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை