மேலும் செய்திகள்
ரூ.2.50 லட்சம் புகையிலை பறிமுதல்
17-Mar-2025
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சோலை நகர் பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் விற்ற, வினாயகம், 56, கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், குட்கா விற்ற முருகன் மனைவி காயத்ரி, 27, போலீசார் கைது செய்தனர்.மேலும், பெரியக்காலாப்பட்டு பெட்டிக்கடையில், குட்கா, சிகரெட் விற்ற ரஜினி, 44, என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
17-Mar-2025