உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தியாகராஜ சுவாமி பிறந்தநாள் சிறப்பு இசைபாட்டு நிகழ்ச்சி

 தியாகராஜ சுவாமி பிறந்தநாள் சிறப்பு இசைபாட்டு நிகழ்ச்சி

புதுச்சேரி: சத்குரு தியாகராஜ சுவாமிகள் 51ம் ஆண்டு ஜெயந்தி விழா, எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் கடந்த 23ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இறுதி நாளான நேற்று காலை இசை அமுதம், இசைபாட்டு நிகழ்ச்சி நடந்தது. மதியம் திவ்யபிரசாதம் வழங்கப்பட்டது. ஜெயந்தி விழாவில் தொடர்ந்து பங்கேற்று பதரநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ