இன்றைய மின்தடை
காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரைபிள்ளைச்சாவடி மின்பாதை:சின்னகாலாப்பட்டு, புது நகர், மேட்டு தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், துணைவேந்தர் குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், புதுச்சேரி பல்கலைக்கழக கலாச்சார வளாகம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.