இன்றைய மின்தடை புதுச்சேரி
காலை9:00 முதல் மதியம் 1:00 மணி வரைவில்லியனுார் தானியங்கி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி. வில்லியனுர் - சேதராப்பட்டு மின்பாதை: அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்துபிள்ளைபாளையம், புது நகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவென்யூ, பிச்சைவீரன்பட்டு, கல்மேடுபேட் சாலை, டாக்டர்ராதாகிருஷ்னன் நகர் ஒரு பகுதி, காரை கோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர் ஒரு பகுதி, புது நகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பொருமாள் ராஜா கர்டன், வானத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம் ஒரு பகுதி, பாவாணர் நகர், பூமியான்பேட், ராகவேந்திரா நகர் ஒரு பகுதி, சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்பேர்ட் சரவணன் நகர், பொன் நகர், ஜவகர் நகர் பி.எச்.பி., குடியிருப்பு, கோல்டன் அவின்யூமற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.வில்லியனுர் இண்டஸ்டிரியல் மின்பாதை: வி.மணவெளி ஒரு பகுதி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி நகர் ஒரு பகுதி, ஐ.ஓ.சி., ரோடு, கண்ணதாசன் நகர், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.கனுவாப்பேட் மின்பாதை: வி.தட்டாஞ்சாவடி, வி.மணவெளி, ஒதியம்பட்டு, கே.வி நகர் ஒரு பகுதி, தண்டுகரை பகுதி, உத்திரவாகினிபேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், தில்லை நகர், கனுவாப்பேட், புது நகர், கோட்டைமேடு ஒரு பகுதி, பெரியபேட், ரங்கசாமி நகர், வீர வாஞ்சிநாதன் நகர், திருவேணி நகர், அம்பேத்கர் நகர், வின்சிட்டி, புதுப்பேட், லுார்து நகர், பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.