இன்றைய மின்தடை புதுச்சேரி
காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை வெங்கட்டா நகர் துணை மின்நிலைய உயர்மின்னழுத்த பாதை காமராஜ் சாலை, திருவள்ளுவர் சாலை, தென்னஞ்சாலை, டாக்டர்ஸ் காலனி, குபேர் நகர், இளங்கோ நகர், சாந்தி நகர், ஐய்யனார் நகர், நவீனா கார்டன், லெனின் வீதி, பிள்ளைத்தோட்டம், அருந்ததிபுரம், முத்தமிழ் நகர், திருமாள் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.