உள்ளூர் செய்திகள்

 இன்றைய மின்தடை

காலை 10:00 மணி முதல் மாலை 3:00 வரை புதுச்சேரி இ.சி.ஆர்., மின் பாதை பராமரிப்பு பணி வீமன் நகர், அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திர நகர், வி.வி.பி நகர், தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, கவுண்டன்பாளையம், காந்தி நகர், கஸ்துாரிபாய் நகர், பேட்டையான்சத்திரம், திலகர் நகர், தெற்கு இ.சி.ஆர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லஷ்மி நகர், முத்துரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், கிருஷ்ணா நகர், சலவையாலர் நகர், மடுவுப்பேட், பாலாஜி நகர், வடக்கு கிருஷ்ணா நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சக குடியிருப்பு பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி