உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓம்சக்திநகர் மின்தடை

ஓம்சக்திநகர் மின்தடை

(19ம் தேதி) வில்லியனுார்- சேதராப்பட்டு மின்பாதை: காலை 9:00 மணி முதல்: மாலை 5:00 மணி வரை: அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்துபிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்திநகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவின்யு, பிச்சைவீரன்பேட், கல்மேடுபேட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காரைகோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புது நகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பழவக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், பூமியான்பேட், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்பேர்ட் சரவணன் நகர், பொன் நகர், ஜவகர் நகர் குடியிருப்பு, கோல்டன் அவின்யு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். மணலிப்பட்டு மின்பாதை : காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை கொண்டாரெட்டிபாளையம், கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, மணலிப்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை