மேலும் செய்திகள்
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்; பிரதமர் மோடி திட்டவட்டம்
39 minutes ago | 1
புதுச்சேரி: கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு நளை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி காரைக்காலில் பெய்துவரும் கனமழை காரணமாக அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
39 minutes ago | 1