உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளைய மின்தடை புதுச்சேரி

நாளைய மின்தடை புதுச்சேரி

காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரைவெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: புஸ்சி வீதிக்கும் வடக்கு, முத்தியால்பேட்டைக்கு தெற்கு, கடற்கரை சாலைக்கு மேற்கு, சத்தியா நகர் மற்றும் சக்தி நகருக்கு கிழக்கு இதற்குட்பட்ட பகுதிகள்.முத்தியால்பேட்டை, கிருஷ்ணா நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், குருசுகுப்பம், வைத்திக்குப்பம், குபேர் சாலை, டவுன் புல்வார்டு, கோவிந்த சாலை, பிருந்தாவனம், சாந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை, சாரம், ராஜய்யர் தோட்டம், லெனின் வீதி, சத்தியா நகர், சக்தி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை