உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒருமைப்பாட்டு விருது

ஒருமைப்பாட்டு விருது

புது டெல்லியில் உள்ள சர்வதேச இளைஞர் மையத்தில் நடந்த விழாவில் மத்திய அரசின் இளைஞர் நலத்துறையின் மண்டல இயக்குனரகத்தைச் சார்ந்த ரித்திகா வர்மா புதுச்சேரி ஆதவனுக்கு, தேசிய அளவிலான ஒருமைப்பாட்டு விருதினை தலைமைத்துவ பணிகளுக்காக வழங்கினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை