மேலும் செய்திகள்
ராம கோபாலன் பிறந்த நாள் விழா
20-Sep-2025
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி காங்., சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்திராநகர் தொகுதி காங்., பொறுப்பாளர் ராஜாகுமார் தலைமை தாங்கினார். இந்திரா நகர் தொகுதி வட்டார காங்., தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். புதுச்சேரி பிரதேச காங்., நிர்வாகி ராஜசேகர் , காங்., சிறப்பு அழைப்பாளர் குணசீலன், காங்., மூத்த தலைவர் கோபால்,மாவட்ட துணை தலைவர் தேவன், சுரேஷ், கார்த்திகேயன், ரங்கநாதன், ராமமூர்த்தி, சதீஷ்,சங்கர் ரவிகுமார், அப்துல் மற்றும் நிர்வாகிகள் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,க்கு மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
20-Sep-2025