மேலும் செய்திகள்
நாளைய மின்தடை
08-Jun-2025
நாளைய மின் தடை
21-May-2025
புதுச்சேரி; ரெயின்போ நகர் பகுதியில், இன்று (11ம் தேதி )குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.ரெயின்போ நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், காலை 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, ரெயின்போ நகர், காமராஜ் நகர், வெங்கட்டா நகர், செல்லான் நகர், குமரகுரு பள்ளம், சுதந்திர பொன்விழா நகர், சரஸ்வதி நகர், ராஜராஜேஸ்வரி நகர் அன்னை நகர் ஆகிய பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
08-Jun-2025
21-May-2025