உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: அர்ஜுன் அபாரம்

செஸ்: அர்ஜுன் அபாரம்

மால்மோ: சுவீடனின் மால்மோ நகரில், 'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. 5 முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர்.இதன் 3வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, சுவீடனின் நீல் கிராண்டெலியசை எதிர்கொண்டார். அர்ஜுன் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இதில் 42வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் துருக்கியின் யாகிஸ், சீன வீராங்கனை ஜு ஜினெரை வென்றார். மூன்று சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், அர்ஜுன், கார்ல்சன் 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை