உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / போபண்ணா ஜோடி ஏமாற்றம்

போபண்ணா ஜோடி ஏமாற்றம்

அடிலெய்டு: இந்திய 'சீனியர்' டென்னிஸ் வீரர் போபண்ணா. கடந்த இரு ஆண்டுகளாக மாத்யூ எப்டனுடன் (ஆஸி.,) இணைந்து விளையாடினார். புத்தாண்டில் கொலம்பியாவின் நிகோலஸ் பாரியன்டோசுடன் இணைந்துள்ளார்.அடிலெய்டு டென்னிஸ் இரட்டையர் முதல் சுற்றில் போபண்ணா ஜோடி, இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி (தமிழம்), மெக்சிகோவின் மிகுயல் ரேயஸ் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 16 நிமிட போராட்த்திற்குப் பின் போபண்ணா ஜோடி 6-4, 2-6, 7-10 என தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ