மேலும் செய்திகள்
டி.ஆர்.ஓ., அலுவலகம் முற்றுகை
10-Jan-2025
குறைதீர் கூட்டம் 337 மனுக்கள் ஏற்பு
04-Feb-2025
செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக, சேக் முகையதீன் நேற்று பொறுப்பேற்றார்.செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி,சென்னை நில நிர்வாகஆணையரகம், தலைமை நிர்வாக அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர்சே.ஹா.சேக் முகைய தீன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம்செய்து, அரசு தலைமை செயலர் முருகானந்தம், கடந்த ஜன., 4ம் தேதி உத்தர விட்டார்.இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக சேக் முகையதீன், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
10-Jan-2025
04-Feb-2025